சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோண்டாது

tontatu · எதிர்மறை வினையெச்சம்

1
குறைக்காது
without reducing
2
எடுக்காது
without removing
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பரம் தோண்டாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோண்டாது (tontatu), எதிர்மறை வினையெச்சம், 'without reducing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோண்டாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு