சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோன்றா

tonra · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
தோன்றிய
appearing
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோன்றா (tonra), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'appearing'. புறநானூறு 2; மதுரைக்காஞ்சி 1; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோன்றா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு