சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோன்றியாஅங்கு

tonriyaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
தோன்றினாற்போல்
like appearing
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

பாய் இருள் நீங்கப் பல் கதிர் பரப்பி ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோன்றியாஅங்கு (tonriyaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like appearing'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோன்றியாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து