சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 59

35 words cited from this poem, ordered by line.

ஆகாது
akatu · வரி 1
not possible
மாசி
maci · வரி 2
masi month that occurs in February and March
படரும்
patarum · வரி 3
going
பாண்மகன்
panmakan · வரி 3
a bard who plays a lute and sings
விடிய
vitiya · வரி 4
dawn arriving
குண
kuna · வரி 6
east
குணமுதல்
kunamutal · வரி 6
to the east
ஞாயிறு
nayiru · வரி 6
sun
தோன்றியாஅங்கு
tonriyaanku · வரி 6
like appearing
பெருக
peruka · வரி 7
to increase, increasing
உலகம்
ulakam · வரி 8
earth, world
மேம்படு
mempatu · வரி 8
superior
இருங்கொற்றத்து
irunkorrattu · வரி 9
for all the great kings
மெய்ம்மறை
meymmarai · வரி 9
body shield
வில்லோர்
villor · வரி 9
those bearing bows
வீற்று
virru · வரி 9
victorious
அரணம்
aranam · வரி 10
a safe place
எதிர்ந்து
etirntu · வரி 11
differing
குறையுற்று
kuraiyurru · வரி 11
got reduced
சேர்ந்தோர்க்கு
cerntorkku · வரி 11
to friends and relatives
துப்பில்
tuppil · வரி 11
in strength
தருப
tarupa · வரி 12
they will give
தணியுமோ
taniyumo · வரி 13
will it be reduced
முட்டுறாஅது
mutturaatu · வரி 13
without reducing
ஈண்டிய
intiya · வரி 14
together
வகைய
vakaiya · வரி 14
with variations
பகுக்கும்
pakukkum · வரி 15
dividing and giving
மலையவும்
malaiyavum · வரி 15
and wearing
ஒழுகும்
ozhukum · வரி 16
flowing
துப்பின்
tuppin · வரி 17
coral
பணை
panai · வரி 17
bamboo
தரூஉம்
taruum · வரி 18
he gives, they bring, it brings, she brings
நன்கலம்
nankalam · வரி 18
fine jewels
நினக்குமார்
ninakkumar · வரி 19
for you
புறந்தருதல்
purantarutal · வரி 19
to protect