சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோன்றியாங்கு

tonriyanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
தோன்றினாற்போல்
appearing like
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோன்றியாங்கு (tonriyanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'appearing like'. புறநானூறு 2; அகநானூறு 1; குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோன்றியாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு