சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோப்பி

toppi

2
பலாச்சுளையுடன் தேன் இறால் கலந்து செய்த கள்
liquor made from jackfruits and honeycombs

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோப்பி (toppi), 'rice liquor'. அகநானூறு 3; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோப்பி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு