சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோயல்

toyal · தொழிற்பெயர்

1
தொடுதல்
touching
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கை தோயல் மாத்திரை அல்லது, செய்தி 
அறியாது அளித்து என் உயிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோயல் (toyal), தொழிற்பெயர், 'touching'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோயல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை