சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோய்த்தன்ன

toyttanna · அன்ன – உவம உருபு

1
முக்கினாற்போல்
like dipped
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பசைபடு பச்சை நெய் தோய்த்தன்ன சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோய்த்தன்ன (toyttanna), அன்ன – உவம உருபு, 'like dipped'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோய்த்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு