சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோற்பினும்

torpinum · வினையெச்சம்

1
தோற்றாலும்
even if losing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோற்பினும் (torpinum), வினையெச்சம், 'even if losing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோற்பினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு