சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோலொடு

tolotu

1
மிருகத்தின் தோலுடன்
with animal hide
2
தோலுடன்
with skin
3
கேடயத்துடன்
with a shield

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோலொடு (tolotu), 'with animal hide'. புறநானூறு 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோலொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு