சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோளொடு

tolotu

1
கைகளுடன்
with the arms
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோளொடு (tolotu), 'with the arms'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோளொடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை