சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகாஅலிர்

nakaalir · முன்னிலைப் பன்மை வினைமுற்று, அளபெடை

1
நீங்கள் சிரிக்க மாட்டீர்கள்
you will not laugh
முன்னிலைப் பன்மை வினைமுற்று, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நகாஅலிர் மன் கொலோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகாஅலிர் (nakaalir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, அளபெடை, 'you will not laugh'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகாஅலிர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை