சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகுபுடன்

nakuputan

1
சிரிப்புடன்
with laughter
ஒருசொல் hapax — appears once in the corpus

வறிது ஆகப் பிறர் என்னை நகுபவும் நகுபுடன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகுபுடன் (nakuputan), 'with laughter'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகுபுடன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை