சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகுவார்

nakuvar · வினையாலணையும் பெயர்

1
சிரிப்பவர்கள்
those who laugh
வினையாலணையும் பெயர்

எள்ளி நகுவார் போல், Pari Thirattu 2–21 – ஆடுவார், பாடுவார் ஆர்ப்பார், நகுவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகுவார் (nakuvar), வினையாலணையும் பெயர், 'those who laugh'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகுவார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை