சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகூஉ

nakuu · வினையெச்சம், அளபெடை

1
நகைத்து, சிரித்து
laughing
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

என் முகம் நோக்கி “நல்லை மன்” என நகூஉப் பெயர்ந்தோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகூஉ (nakuu), வினையெச்சம், அளபெடை, 'laughing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகூஉ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு