சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகைவாய்

nakaivay · பெயரெச்சம்

1
ஒளி பொருந்திய
with brightness
2
வாய் திறந்த
with opened mouths
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முகைவாய் திறந்த நகைவாய் முல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகைவாய் (nakaivay), பெயரெச்சம், 'with brightness'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகைவாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு