சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நக்கன்ன

nakkanna · அன்ன – உவம உருபு

1
ஒளியைப் போன்று
like the brightness
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒள் அணி நக்கன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நக்கன்ன (nakkanna), அன்ன – உவம உருபு, 'like the brightness'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நக்கன்ன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை