சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நக்காங்கு

nakkanku · வினையெச்சம்

1
சிரித்த பொழுது
while laughing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்பல் மீ உயர் தோன்ற நகாஅ, நக்காங்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நக்காங்கு (nakkanku), வினையெச்சம், 'while laughing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நக்காங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை