சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நசைவர்க்கு

nacaivarkku · வினையாலணையும் பெயர்

1
விரும்பி வந்தவர்களுக்கு
to those who came with desire
வினையாலணையும் பெயர்

நசைவர்க்கு மென்மை, 229–25 – நசைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நசைவர்க்கு (nacaivarkku), வினையாலணையும் பெயர், 'to those who came with desire'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நசைவர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு