சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடந்தன்ன

natantanna · அன்ன – உவம உருபு

1
நடந்தாற்போல்
like walking
அன்ன – உவம உருபு
2
இயங்கினாற்போல்
like blowing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடந்தன்ன (natantanna), அன்ன – உவம உருபு, 'like walking'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு