சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடுகல்லின்

natukallin · வேற்றுமை மயக்கம்

1
நடுகல்லிற்கு
to the memorial stones
வேற்றுமை மயக்கம்
2
நடுகல்லைப்போல்
like memorial stones
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடுகல்லின் (natukallin), வேற்றுமை மயக்கம், 'to the memorial stones'. புறநானூறு 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடுகல்லின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு