சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடையொடு

nataiyotu

1
நடையுடன்
with a walk
ஒருசொல் hapax — appears once in the corpus

பகுவாய் நிறைய நுங்கின் கள்ளின் உகுவு ஆர் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடையொடு (nataiyotu), 'with a walk'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடையொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு