சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நடை

natai · ஆகுபெயர்

1
நடை
walk, walking
2
கால்கள்
legs
ஆகுபெயர்

பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவி

3
ஒழுக்கம்
behavior

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நடை (natai), ஆகுபெயர், 'walk, walking'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நடை. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை