சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நந்தன்

nantan

1
பாடலிபுத்திரத்தில் ஆட்சிப் புரிந்தவன்
Nanthan, a king who ruled in Pataliputra
ஒருசொல் hapax — appears once in the corpus

நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் தங்கலர், வாழி தோழி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நந்தன் (nantan), 'Nanthan, a king who ruled in Pataliputra'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நந்தன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு