சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நந்தர்

nantar

1
பாடலிபுத்திரத்தில் ஆட்சிப் புரிந்தவர்கள்
Nanthars, rulers of Pataliputra
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர் மிகு பாடலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நந்தர் (nantar), 'Nanthars, rulers of Pataliputra'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நந்தர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு