சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நனைப்பதால்

nanaippatal · வினையெச்சம், நனைப்பது + ஆல், ஆல் அசைச்சொல்

1
நனைப்பது, ஈரமாக்குவது
wetting
வினையெச்சம், நனைப்பது + ஆல், ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் புதல்வனைக் கொள்ளாதி, மணி புரை செவ்வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நனைப்பதால் (nanaippatal), வினையெச்சம், நனைப்பது + ஆல், ஆல் அசைச்சொல், 'wetting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நனைப்பதால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை