சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நனை

nanai

1
மத நீரால் நனைந்த
wet with musth

நனை கவுள் படி ஞிமிறு கடியும் களிறே, Kuru 343–1 – நனை கவுள் அண்ணல் யானை, Kali 48–2 – நனை கவுள் ..... பெருங்களிற்று

2
மலர் மொட்டு
flower bud
3
பூ, மலர்
flower
4
ஈரம்
wet
5
தேன்
honey
6
கள்
alcohol

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நனை (nanai), 'wet with musth'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு