நன்னராட்டிக்கு
nannarattikku · வினையாலணையும் பெயர்
1
நல்ல பெண்ணிற்கு
for the good woman
வினையாலணையும் பெயர்நாடு பல இறந்த நன்னராட்டிக்கு ஆயமும் அணி இழந்து அழுங்கின்று, Aka 184–3 – புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின் நன்னராட்டிக்கு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நன்னராட்டிக்கு (nannarattikku), வினையாலணையும் பெயர், 'for the good woman'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னராட்டிக்கு. Retrieved 26 Jul 2026.