சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்னாடும்

nannatum · உம்மை உயர்வு சிறப்பு

1
நல்ல நாட்டினையும்
the fine country
உம்மை உயர்வு சிறப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

யாணர் நன்னாடும் கண்டுமதி மருண்டனென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்னாடும் (nannatum), உம்மை உயர்வு சிறப்பு, 'the fine country'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னாடும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து