பதிற்றுப்பத்து 15
80 words cited from this poem, ordered by line.
இறுத்து
iruttu · வரி 1
stayed, staying
தலைப்பெயர
talaippeyara · வரி 1
to move, to go
சீற்றமொடு
cirramotu · வரி 2
with anger
துன்னரும்
tunnarum · வரி 2
unable to approach, very harsh
பரப்பிய
parappiya · வரி 2
that which is spread
தலைஇய
talaiiya · வரி 3
poured
தவழ்பு
tavazhpu · வரி 3
spread, crawled
முருக்கி
murukki · வரி 3
breaking
ஒழுகிய
ozhukiya · வரி 4
flowing
களிறு
kaliru · வரி 4
bull elephant, male elephant
நிரைய
niraiya · வரி 4
hellish
வெள்ளம்
vellam · வரி 4
flooding water
அறுப்ப
aruppa · வரி 5
to chop, to cut
கழங்கு
kazhanku · வரி 5
Caesalpinia crista seeds, Molucca beans
கொடிவிடு
kotivitu · வரி 6
emitting flames
பிசிர
picira · வரி 6
scattering sparks
கெடுத்து
ketuttu · வரி 7
ruining, ruined
அழிந்த
azhinta · வரி 8
ruined
கலித்து
kalittu · வரி 9
being arrogant
சுரை
curai · வரி 9
cow’s udder
பைஞ்சுரை
paincurai · வரி 9
fresh bottle gourd
வேளையொடு
velaiyotu · வரி 9
with velai plants, Sida rhombifolia, Rhomb–leaved morning mallow
இவர்பு
ivarpu · வரி 10
climbing
நிறைமுதல்
niraimutal · வரி 10
in the ploughing furrows
பீர்
pir · வரி 10
ridge gourd flower
காந்தள்
kantal · வரி 11
malabar glory lily blossoms
மூதில்
mutil · வரி 11
old houses
புல்லாள்
pullal · வரி 12
she will not embrace
அரம்பின்
arampin · வரி 13
with trouble, distressing
அறியாமையான்
ariyamaiyan · வரி 14
due to ignorance
எதிர்ந்த
etirnta · வரி 14
opposed
துப்பு
tuppu · வரி 14
strength
வந்திசின்
vanticin · வரி 15
I came
கடலவும்
katalavum · வரி 16
and those from the ocean
திகழ்விடு
tikazhvitu · வரி 16
being bright
பிறவும்
piravum · வரி 16
and those from other places
யாற்றவும்
yarravum · வரி 16
and that from the rivers
நன்னாட்டு
nannattu · வரி 17
of the fine country
நிகழ்தரு
nikazhtaru · வரி 17
occurring
அறுபு
arupu · வரி 18
removing, ending
முழவு
muzhavu · வரி 18
muzhavu drum, muzhavu drums
நியமத்து
niyamattu · வரி 19
with markets
இயம்பும்
iyampum · வரி 20
to sound, sounding
முரசின்
muracin · வரி 20
with a drum, with drums
வயவர்
vayavar · வரி 21
bandits
எழிலிய
ezhiliya · வரி 22
beautiful, handsome
சிதை
citai · வரி 22
broken
சேரலாத
ceralata · வரி 23
Chera king Imayavarampan Nedunchezhiyan
உலகத்தோர்க்கு
ulakattorkku · வரி 24
for those on earth, for those in the world
வாழியர்
vazhiyar · வரி 24
may you live long
மழலை
mazhalai · வரி 25
childish talk
கலப்பையர்
kalappaiyar · வரி 26
those carrying musical instruments in bags
வாழ்த்த
vazhtta · வரி 26
praising
நந்திய
nantiya · வரி 27
filled
வெய்துறவு
veyturavu · வரி 27
attaining sorrow
அமர்ந்த
amarnta · வரி 28
seated
சுற்றமோடு
curramotu · வரி 28
with relatives
மேவல்
meval · வரி 28
desire
அடங்கிய
atankiya · வரி 29
restrained
ஒன்றுமொழிந்து
onrumozhintu · வரி 29
uttering truths
துய்த்தல்
tuyttal · வரி 30
enjoying
பிழைப்பு
pizhaippu · வரி 30
erring, failing
ஒரீஇய
oriiya · வரி 31
removed
நிரையம்
niraiyam · வரி 31
hell
புரையோர்
puraiyor · வரி 31
great people
வேட்கை
vetkai · வரி 31
desire
மேயினர்
meyinar · வரி 32
those who desire
புறந்தருதலின்
purantarutalin · வரி 33
due to protecting
நன்னாடும்
nannatum · வரி 34
the fine country
மருண்டனென்
maruntanen · வரி 34
I was confused
உயிர்க்கு
uyirkku · வரி 35
for life
எஞ்சாது
encatu · வரி 35
not hiding
மன்னுயிர்க்கு
mannuyirkku · வரி 35
to stable lives
ஈத்து
ittu · வரி 36
date Palm tree, Phoenix dactylifera
துப்பின்
tuppin · வரி 36
coral
நல்கி
nalki · வரி 37
gave, giving
ஞாலத்து
nalattu · வரி 38
the earth’s
நெடியோன்
netiyon · வரி 39
Nediyon
ஒடியா
otiya · வரி 40
unending, continuous
மைந்த
mainta · வரி 40
oh mighty lord