நப்பிரிந்து
nappirintu · தோழியின் கூற்று, நம்பிரிந்து என்றது நப்பிரிந்து என்றானது வலித்தல் விகாரம்
1
நம் பிரிந்து, நம்மைப் பிரிந்து
leaving us
தோழியின் கூற்று, நம்பிரிந்து என்றது நப்பிரிந்து என்றானது வலித்தல் விகாரம்பொருட்பிணி முன்னி நப் பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே, Aink 227–4 – நப்பிரிந்து உறைந்தோர் மன்ற
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நப்பிரிந்து (nappirintu), தோழியின் கூற்று, நம்பிரிந்து என்றது நப்பிரிந்து என்றானது வலித்தல் விகாரம், 'leaving us'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நப்பிரிந்து. Retrieved 26 Jul 2026.