சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயந்தனன்

nayantanan · படர்க்கை ஆண்பால் வினைமுற்று

1
விரும்பினான்
he desired
படர்க்கை ஆண்பால் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயந்தனன் (nayantanan), படர்க்கை ஆண்பால் வினைமுற்று, 'he desired'. நற்றிணை 1; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை