சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயந்தனென்

nayantanen · தன்மை ஒருமை வினைமுற்று

1
விரும்புகின்றேன்
I desire
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ என்னை நயந்தனென் என்றி நின் மனையோள் கேட்கின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயந்தனென் (nayantanen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I desire'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயந்தனென். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு