ஐங்குறுநூறு 81
11 words cited from this poem, ordered by line.
அகட்டு
akattu · வரி 1
with stomachs
குருகு
kuruku · வரி 1
pith of an elephant’s tusk
யாமை
yamai · வரி 1
tortoise
கூட்டும்
kuttum · வரி 2
they collect
வினைஞர்
vinainar · வரி 2
workers
என்றி
enri · வரி 4
you are saying so
நயந்தனென்
nayantanen · வரி 4
I desire
கேட்கின்
ketkin · வரி 5
if she hears
மனையோள்
manaiyol · வரி 5
wife
வருந்துவள்
varuntuval · வரி 5
she will be sad
பறை
parai
drum