நயந்தனை
nayantanai · முன்னிலை ஒருமை வினைமுற்று
1
நீ விரும்பினையாய்
you desiring
முன்னிலை ஒருமை வினைமுற்றுநயந்தனை கொண்மோ, Nat 257–7 – நயந்தனை அருளாய், Pura 161–22 – என் நயந்தனை கேண்மதி
2
நீ விரும்பினை
you desiring
நீ நயந்தனை ஆயின், Thiru 64 – நீ நயந்தனை ஆயின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நயந்தனை (nayantanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you desiring'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயந்தனை. Retrieved 26 Jul 2026.