சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயந்திசினோர்

nayanticinor · வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
விரும்பப்பட்டவர்
the man who was loved
வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்கார் கொல்லோ, நாம் நயந்திசினோரே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயந்திசினோர் (nayanticinor), வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'the man who was loved'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயந்திசினோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு