சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயந்தேன்

nayanten · தன்மை ஒருமை வினைமுற்று

1
விரும்பினேன்
I desired
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த அன்பிலாளன் அறிவு நயந்தேனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயந்தேன் (nayanten), தன்மை ஒருமை வினைமுற்று, 'I desired'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயந்தேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு