சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயந்தோர்

nayantor · வினையாலணையும் பெயர்

1
விரும்புபவர்
the man who loves
வினையாலணையும் பெயர்
3
விரும்புபவள்
the woman who loves
4
விரும்பியர்கள்
those who liked

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயந்தோர் (nayantor), வினையாலணையும் பெயர், 'the man who loves'. ஐங்குறுநூறு 2; அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு