அகநானூறு 267
40 words cited from this poem, ordered by line.
தகுந
takuna · வரி 1
they have the nature, of the nature
நெகிழ்தகுந
nekizhtakuna · வரி 1
suitable to melt
அறாஅ
araa · வரி 2
unending
செய்தோர்
ceytor · வரி 2
the man who did
வஞ்சினம்
vancinam · வரி 2
promise
ஆகல்
akal · வரி 3
to be, to become, becoming
எற்று
erru · வரி 3
for what reason
ஆன்றிசின்
anricin · வரி 4
may you abandon
இனைதல்
inaital · வரி 4
to feel sad
உட்குவரு
utkuvaru · வரி 5
causing fear, dreadful
உதிர்த்த
utirtta · வரி 5
dropped
கடத்திடை
katattitai · வரி 5
in the forest in the wasteland
கடத்து
katattu · வரி 5
in the forest in the forest
வெருக்கு
verukku · வரி 6
of a wild cat
கடைந்தன்ன
kataintanna · வரி 7
like carved
எண்கின்
enkin · வரி 8
of bears
கவர
kavara · வரி 8
to take
முசு
mucu · வரி 9
langur monkey, Semnopithecus priamus
மைபட்டன்ன
maipattanna · வரி 9
like smearing ink
ஒய்யென
oyyena · வரி 10
rapidly
கழை
kazhai · வரி 10
bamboo
பாய்தலின்
paytalin · வரி 10
due to leaping
பைது
paitu · வரி 10
freshness
தாஅய்
taay · வரி 11
spread
வெண்ணெல்
vennel · வரி 11
white rice paddy
வெதிர்
vetir · வரி 11
bamboo
வெவ்வறை
vevvarai · வரி 11
hot rocks, hot boulders
ஓசையின்
ocaiyin · வரி 12
like the sound
நெரி
neri · வரி 12
snapping
பொங்குவன
ponkuvana · வரி 12
those becoming big
பொரியும்
poriyum · வரி 12
they pop
ஓங்கல்
onkal · வரி 13
tall
வெற்பின்
verpin · வரி 13
in the mountain
உடையர்
utaiyar · வரி 14
those who have
அவ்வே
avve · வரி 15
those, they
தேற்றா
terra · வரி 15
not understanding
நயந்தோர்
nayantor · வரி 15
the man who loves
பிணித்தல்
pinittal · வரி 15
attachment
எல்வளை
elvalai · வரி 16
oh woman wearing bright bangles
நெகிழ்த்த
nekizhtta · வரி 16
caused loosening, caused slipping down