சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நயவ

nayava · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
நீதியை உடையவர்கள்
righteous persons
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அதனால் நல்ல போலவும் நயவ போலவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நயவ (nayava), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'righteous persons'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நயவ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு