சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நரறியோ

narariyo · ஓகாரம் வினா

1
கூவினாயோ
did you screech
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! என் துயர் அறிந்தனை நரறியோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நரறியோ (narariyo), ஓகாரம் வினா, 'did you screech'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நரறியோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை