சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நலத்தை

nalattai · விளி

1
நலத்தை உடையாய், அழகை உடையவளே
oh beautiful woman
விளி

கண்டோர் தண்டா நலத்தை

2
நல்ல தன்மையை
the goodness
இரண்டாம் வேற்றுமை உருபு

மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நலத்தை (nalattai), விளி, 'oh beautiful woman'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நலத்தை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை