சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நலிதலின்

nalitalin · வினையெச்சம்

1
வருந்துவதால்
due to the suffering
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வயவு நோய் நலிதலின், அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நலிதலின் (nalitalin), வினையெச்சம், 'due to the suffering'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நலிதலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை