சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நலிந்து

nalintu · வினையெச்சம்

1
வருத்தி
distressing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நலிந்து (nalintu), வினையெச்சம், 'distressing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நலிந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு