சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்கல்மாறு

nalkalmaru · காரணப் பொருள்

1
அருள் செய்தலால், due to being gracious (வினையெச்சம், மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல்)
காரணப் பொருள்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் கொல் களிற்று யானை நல்கல்மாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்கல்மாறு (nalkalmaru), காரணப் பொருள். அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்கல்மாறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு