சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நளிர்ப்பின்

nalirppin

1
குளிர்ச்சியடைய
with coolness
ஒருசொல் hapax — appears once in the corpus

சிதர் தூங்கு நளிர்ப்பின் இலங்கு வெள் அருவி போலவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நளிர்ப்பின் (nalirppin), 'with coolness'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நளிர்ப்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு