சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நவ

nava

1
ஒன்பது
nine
ஒருசொல் hapax — appears once in the corpus

அவனை அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நவ (nava), 'nine'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நவ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை