சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாடனை

natanai · ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது

1
நாட்டினையுடையாய்
you are with a country
ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது
2
குறிஞ்சித் திணையின் தலைவன் பொருட்டு
because of the lord of the mountainous country
3
குறிஞ்சித் திணையின் தலைவனை
the lord of the mountainous land
இரண்டாம் வேற்றுமை உருபு
4
குறிஞ்சித் திணையின் தலைவனிடம்
to the lord of the mountainous land

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாடனை (natanai), ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, 'you are with a country'. புறநானூறு 2; குறுந்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாடனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு