சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாடினர்

natinar

1
ஆராய்ந்தவர்கள்
those who analyzed
ஒருசொல் hapax — appears once in the corpus

பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும் நாடினர் கொயல் வேண்டா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாடினர் (natinar), 'those who analyzed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாடினர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை