சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாட்படு

natpatu

1
நாள்பட்ட, பழைய
aged
ஒருசொல் hapax — appears once in the corpus

தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாட்படு (natpatu), 'aged'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாட்படு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு